KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Astronomy and Weather news for Kayalpatnam
Current Kayalpatnam Time
2:49:54 PM
Share |
Sunday, May 19, 2013 | Dul Haj 216, 1433
-:WEBSITE MENU:-
Go to Homepage
Astronomy Calendar
Astronomy News
Realtime Kayal Sky
Weather Reports
Sunrise/Sunset Calculator
Moonrise/Moonset Calculator
Tides Report
Qibla Direction
Crescent Visibility Reports
Satellite Passes
Prayer Timing
Eclipses Reports
Meteor Showers
Almanac Downloads
Interviews
Frequently Asked Questions
Astronomy Softwares
Useful Links
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
About KayalSky.com
About KFT
Recommend This Site
ABOUT THE KAYAL FIRST TRUST

மே 16, 2006 அன்று காயல்பட்டணத்தில் துவக்கப்பட்ட தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் லாப நோக்கமற்ற ஒரு பொது சேவை அறக்கட்டளையாகும்.

அறங்காவளர்கள்
  1. எம்.எஸ். முஹம்மது சாலிஹு
  2. எம்.ஏ. முஹம்மது இப்ராஹிம்
  3. எம். நெய்னா மரைக்கார்
  4. எம்.டி. சகீல் ரஹ்மான்
  5. பி.ஏ. செய்யது முஹம்மது புஹாரி
  6. எஸ்.எம்.ஐ. ஜக்கரிய்யா

தகவல், கல்வி போன்ற துறைகள் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் உடைய முக்கிய பணித்துறைகள் ஆகும்.

டிசம்பர் 1998இல் உதயமான தி காயல் ஆன் தி வெப் - 2006ஆம் ஆண்டு முதல் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் உடைய ஒரு அங்கமாகியது. தற்போது ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேல் பக்கபார்வைகள் பெறும் தி காயல் ஆன் தி வெப் 2008ஆம் ஆண்டு தனது பத்து வயதை பூர்த்தி செய்தது.

2006ஆம் ஆண்டு தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் - www.topperstalk.com என்ற இணையதளத்தை துவக்கியது. ப்ளஸ் டூ தேர்வில் - மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியரின் பிரத்தியேக பேட்டிகளை தாங்கிவரும் ஒரு சிறப்பு இணையதளம் இது ஆகும்.

காயல்பட்டண பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளையால் - 2006ஆம் ஆண்டு - உருவாக்கப்பட்டது சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி.

ப்ளஸ் டூ அரசு தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி - ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக திகழும் மாணவருடன் காயல்பட்டண மாணவர்கள் கலந்துரையாட ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. காயல்பட்டணத்தை சார்ந்த இக்ரா கல்வி சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காயல்பட்டணத்தின் கல்வி சாதனைகளை கவுரவிக்கும் முகமாக தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அறக்கட்டளை பல பரிசுகளை அறிவித்துள்ளது. காயல்பட்டண பள்ளிக்கூடங்களில் சிறந்த பள்ளிக்கூடம் விருது, மாணவர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கான தனிப்பட்ட பரிசுகள் அவைகளில் அடங்கும்.

வானவியலை சிறந்த பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ள ஆர்வமூட்டும் விதமாக தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் - காயல்பட்டணம் வானவியல் சங்கத்தினை உருவாக்கி உள்ளது. இச்சங்கம் பல நிகழ்ச்சிகளை - குறிப்பாக கிரகண நேரங்களில் - நடத்துகிறது. பொதுமக்கள் பயனுக்காக ஒரு சிறிய தொலைநோக்கியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் காயல்பட்டணம் வானவியல் சங்கம் - காயல்பட்டண நகரத்திற்கான வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

2010ஆம் ஆண்டு காயல்பட்டணம் குறித்த வானிலை மற்றும் வானவியல் தகவல்களை வழங்க www.kayalsky.com என்ற இணையத்தளம் துவக்கப்பட்டது.

The Kayal First Trust is a public, non-profit, charitable trust founded in Kayalpatnam on May 16, 2006.

TRUSTEES
  1. M.S. Mohamed Salihu
  2. M.A. Muhammad Ibrahim
  3. M. Naina Marikar
  4. M.T. Shakeel Rahman
  5. B.A. Syed Mohamed Buhari
  6. S.M.I. Zakariya

The primary objective of The Kayal First Trust is to work in the areas of information service and education.

Kayal on the Web - founded in December 1998 - became part of The Kayal First Trust in 2006. The Website - which now receives over 2.5 million pageviews per year - completed 10 years in 2008.

The Kayal First Trust also launched a unique website - www.topperstalk.com in 2006. This website carries detailed interviews with toppers in the HSC public examination (Standard 12) at the state level.

In order to motivate students of Kayalpatnam-based schools to aim higher, the The Kayal First Trust conceived the Meet the State Topper event in 2006.

Held soon after the public examination results are declared, this event provides an opportunity for Kayalpatnam students to meet in person the students who have emerged First at Tamil Nadu State Level in the Standard 12 public examinations. Iqra Educational Society - based in Kayalpatnam - co-sponsors this event.

The Kayal First Trust has instituted several awards to recognise educational achievement in Kayalpatnam. This includes Best School Award for Kayalpatnam-based schools, individual honours to various students and schools based on several criteria.

In order to encourage the uptake of astronomy as a positive hobby, The Kayal First Trust founded Kayalpatnam Astronomy Society. This Society conducts various programs - especially during Eclipses. A modest telescope for public use has been acquired. Kayalpatnam Astronomy Society also has been bringing out an Annual Almanac for Kayalpatnam since 2008.

A special Website KayalSky.com was also launched in 2010 - for providing weather and astronomy related information for Kayalpatnam.

Advertisement


KayalSky.com is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 2010 - 2013. The Kayal First Trust. All Rights Reserved